Connect with us

ரூ.31,000/- சம்பளத்தில் Data Entry வேலை.. தேர்வு இல்லை!

ரூ.31,000/- சம்பளத்தில் Data Entry வேலை.. தேர்வு இல்லை!

சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள Data Entry Operator காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

Untitled

பதவி:
சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் தற்போது காலியாக உள்ள DATA ENTRY OPERATOR காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
DATA ENTRY OPERATOR – 02 காலியிடங்கள்

வயது வரம்பு :
DATA ENTRY OPERATOR – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் அதிகபட்சமாக 28 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
குறைந்தபட்சம் – ரூ.15,000/-
அதிகபட்சம் – ரூ.31,000/-

கல்வித்தகுதி: :
DATA ENTRY OPERATOR – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
DATA ENTRY OPERATOR – பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
Walk-in-Interview

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 07.10.2021 தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

Siddha Central Research Institute,
Anna Govt. Hospital campus,
Arumbakkam,
Chennai-600106.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top