Connect with us

17,000 சம்பளத்தில் மத்திய அரசின் Data Entry வேலை!

Career

17,000 சம்பளத்தில் மத்திய அரசின் Data Entry வேலை!

d1856491f55be8c16f2b7528a096900a

பதவி:
புதுச்சேரி JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் காலியாக Data Entry Operator காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Data Entry Operator– 04 காலியிடம்

வயது வரம்பு :
Data Entry Operator- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 22  
அதிகபட்சம்- 35  

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- ரூ.17,000/-

கல்வித்தகுதி: :
Data Entry Operator– இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது Graduation in life sciences  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Data Entry Operator–பணி அனுபவம் 1 ஆண்டு கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1. நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கும் விண்ணப்பத்தினை அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
12.08.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
nocirecruitment@gmail.com

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top