Connect with us

அவ்வை சண்முகி டாஸ்க்கில் வனிதாவை வெளுத்து வாங்கிய தர்ஷன்!

Entertainment

அவ்வை சண்முகி டாஸ்க்கில் வனிதாவை வெளுத்து வாங்கிய தர்ஷன்!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த 23ம் தேதி      தொடங்கி விஜய் தொலைக்காட்சியில் இரண்டாவது வாரத்தை நெருங்கி ஓடிக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்து சண்டை சச்சரவு உடன் சென்ற பிக் பாஸ் வீட்டில், சரவணனும், மதுமிதாவும் புலம்பும் அளவு நேற்று முன்தினம்  இருந்தது, இவர்களின் தொல்லை தாங்காமல் வீட்டைவிட்டு மதுமிதா சென்றுவிடுவார் போல என்று ரசிகர்கள் எண்ணிக் கொண்டிருக்கையில், அனைவரையும் நடந்த விஷயங்களை மறக்க வைக்க பிக் பாஸ் சிறப்பான டாஸ்க் ஒன்று கொடுத்தார். அதில் ஆண்கள் அனைவரும் பெண்கள் போல் வேடமிட்டு, வீட்டில் நடந்த சண்டைகள் மற்றும் நிகழ்வுகளை நடித்துக் காட்ட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

8d9357e1847a30754bde66f555a70a40

இந்த நிலையில், நிகழ்ச்சியில், போட்டியாளர்களுக்கு அவ்வை சண்முகி டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், சரவணன் ஃபாத்திமா வேடத்திலும், சேரன் சரவணன் வேடத்திலும், கவின் – ஷெரின் வேடத்திலும், முகென் ராவ் – அபிராமி வேடத்திலும், மோகன் ராவ் – மதுமிதா வேடத்திலும், சாண்டி – மீரா மிதுன் வேடத்திலும், தர்ஷன் – வனிதா வேடத்திலும் அவர்களைப் போன்று விமர்சனம் செய்துள்ளனர். இதில், தர்ஷன் வெற்றி பெற்றுள்ளார். சரவணன் 2ம் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top