News
விளாத்திகுளத்தில் ஆற்றில் மூழ்கிய அப்பாவுக்கு அப்பா! இறந்த மகனுக்கு மகன்!
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்ற சொல்லுக்கு இந்த நாட்டில் எங்கு சென்றாலும் வளங்களும் வனங்களும் உள்ளது. மேலும் குறிப்பாக தமிழகத்தில் நீர்வளம் வனவளம் மக்கள் வளம் போன்ற பலவும் சிறந்து காணப்படுகின்றன. மேலும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு சுற்றுலா தளங்களும் உள்ளது என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்க செய்திதான். தமிழகத்தில் தெற்கே உள்ள மிகவும் புகழ் பெற்ற ஆறு தாமிரபரணி ஆறு.

இந்த ஆறு திருநெல்வேலி மாவட்டத்தில் உருவாகி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு குடிநீர் வாழ்வாதாரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வற்றாத ஆறு என்ற பெயரையும் தாமரபரணி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. முத்து நகரம் என்று அழைக்கப்படும் தூத்துக்குடியிலும் இந்த ஆறு போவதும் குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் மிகவும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.
மேலும் விளாத்திகுளம் அருகே மீன்பிடிக்க சென்ற தாத்தா மற்றும் பேரன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது அச்சங் குளத்தில் வைப்பாற்றில் மூழ்கி தாத்தாவும் பேரனும் உயிரிழந்தாக கூறப்படுகிறது. மேலும் தாத்தாவிற்கு 65 வயதும் பேரனுக்கு 12 வயது என்பது குறிப்பிடதக்கது. இதனால் அவர்கள் குடும்பத்தில் சோகமான சூழல் நிலவுகிறது.மேலும் இதுபோன்ற சம்பவங்கள் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஆறுகளிலும் நிகழ்வது மிகவும் பரிதாபமான நிலையாகக் காணப்படுகிறது.
