Connect with us

சியானின் விக்ரமின் ‘கோப்ரா’ படம் – திரைவிமர்சனம் !

cobra1 tile 1661913498

பொழுதுபோக்கு

சியானின் விக்ரமின் ‘கோப்ரா’ படம் – திரைவிமர்சனம் !

சீயான் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநர் அஜய் ஞானமுத்து எழுத்து,இயக்கத்தில் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோவின் பேனரின் கீழ் எஸ்.எஸ். லலித் குமார் தயாரித்து வரும் இந்த படம் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாகும்.இத்திரைப்படம் வில்லனாக இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்கயுள்ளார்.இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் விக்ரம் இந்த படத்தில் 7 விதமான கேரக்டரில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

fv8adsbuiaeijr11 1655997971

தமிழகத்தில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இன்று அதிகாலை 5 மணிக்கு கோப்ரா படத்தின் FDFS திரையிடப்பட்டது. இப்படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் விக்ரம் மற்றும் கோப்ரா படக்குழுவினர் கண்டுகளித்தனர்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரம் படம் திரையரங்குகளில் வந்தாலும் கோப்ரா திரைப்படம் மூன்று மணிநேரம் மூன்று நிமிடம் மூன்று விநாடி நீளம் கொண்டது படத்தின் தோல்விக்கு ஒரு காரணமாக உள்ளது. ஆனால் ஏ.ஆர்.ரகுமான் இசையும் பாடல்களும் படத்திற்கு பலம்
சேர்த்துள்ளது.

Cobra 1

இந்த படம் இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ரிலீசாகி உள்ளது. படத்தின் கதைக்களமாக கணித ஆசிரியரான விக்ரம் குற்றவாளியாக உள்ளார. இர்பான் பதான் வில்லனாக மாஸாக கலக்கியிருப்பார். சியான் விக்ரம் பல கெட்டப்களில் மாஸான கம்பேக் கொடுத்திருந்தாலும் பல சஸ்பென்ஸ் இருப்பதால் குழப்பமே மிஞ்சுகிறது.

21 நாள் நிகழ்ச்சிக்காக பாங்காக் புறப்பட்ட AK 61 படத்தின் முழு படக்குழு !

இந்த படத்தை பற்றிய ரசிகர்களின் கருத்துக்கள் இதோ ..

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top