இனி ரூபாய் நோட்டுகள் செல்லாது !

2016 நவம்பர் 8 ல் அமல்படுத்தப்பட்ட ரூ 500,1000 செல்லாது என்ற பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளனர். 4 நீதிபதிகள் ஆதரவாகவும் 1 நீதிபதி எதிராகவும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான விவேக் நாராயணன் சர்மா உள்ளிட்டோரின் 57 ரிட் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் கலந்தாலோசனைக்கு பிறகே ஒன்றிய அரசு பண மதிப்பிழப்பு முடிவை எடுத்துள்ளது. ஒன்றிய அரசின் நடவடிக்கையில் தவறு இல்லை என உச்ச நிதி மன்றம் தெரிவித்துள்ளது.

சிக்கனில் இருந்து துர்நாற்றம்! சிக்கிய 10 கிலோ இறைச்சி… நாமக்கல்லில் பரபரப்பு!!

நாட்டின் பொருளாதார கடடமைப்பை சீரமைப்பதில் ஆர்பிஐ முக்கிய பங்காற்றுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.