Connect with us

பழனி கோவிலில் உண்டியல் காணிக்கை எத்தனை கோடி தெரியுமா?

202001200320011496 Thaipoosam festival at Palani Murugan Temple SECVPF

தமிழகம்

பழனி கோவிலில் உண்டியல் காணிக்கை எத்தனை கோடி தெரியுமா?

பழனி கோவிலில் உண்டியல் காணிக்கை எத்தனை கோடி தெரியுமா?

திண்டிக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி கோவிலில்  மாதம் தோறும் உண்டியல் காணிக்கை எண்ணுவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கடந்த 20 நாட்களுக்கான உண்டியல் காணிக்கை எண்ணிக்கை மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் ரொக்க பணமாக ரூ.2 கோடியே 61 லட்சத்து 95 ஆயிரத்து 700 கிடைத்தது. தங்கம் 871 கிராம், வெள்ளி 27 ஆயிரத்து 30 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 221 ஆகியவை கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், உண்டியல் எண்ணும் பணியை பழநி கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top