மொறுமொறு சோயா 65 ரெசிப்பி!!

5796e32ca5cf4474e62b004e161238f3

தேவையானவை:
மீல்மேக்கர் – 1 கப்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
சிக்கன் மசாலாத் தூள்- 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/4 ஸ்பூன்
எலுமிச்சை சாறு- ½ ஸ்பூன்
கார்ன்ப்ளார் மாவு – 2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
1.    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்கவிட்டு மீல்மேக்கரைப் போட்டு வேகவிட்டுக் கொள்ளவும்.
2.    அடுத்து இதனை வடித்து இத்துடன் மிளகாய்த்தூள், சிக்கன் மசாலாத் தூள், உப்பு, எலுமிச்சை சாறு, கார்ன்ப்ளார் மாவு, தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
3.    அடுத்து மீல் மேக்கர் 30 நிமிடங்கள் ஊறவிட்டு வாணலியில் எண்ணெய் ஊற்றி மீல்மேக்கரைப் போட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சோயா 65 ரெடி.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.