மொறுமொறு வாழைப்பூ பஜ்ஜி!!

3ac434ca87b2d175332a410fe0d2c394

நாம் பொதுவாக பஜ்ஜி ரெசிப்பி என்றால் வாழைக்காய், உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயத்தில்தான் செய்வோம். இப்போது நாம் வாழைப்பூவினைக் கொண்டு மொறுமொறுப்பாக பஜ்ஜி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
வாழைப் பூ – 1
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1/2 கப்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
சமையல் சோடா – 1 ஸ்பூன்
பெருங்காயத் தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
1.     வாழைப் பூவில் உள்ள நரம்பினை நீக்கி, மோரில் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், சமையல் சோடா, பெருங்காயத் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வாழைக்காய் பூவினை பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால் வாழைக்காய் பூ பஜ்ஜி ரெடி.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.