
செய்திகள்
இப்படி உடலுறவு வைத்தால் சட்டப்படி குற்றம்: கோர்ட் அதிரடி உத்தரவு!!
இந்தியாவில் முதல் மனைவி இருக்கும் பட்சத்தில் இரண்டாவது மனைவியிடம் முதல் திருமணம் ஆனதை மறைத்து பல ஆண்கள் உடலுறவில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் டெல்லியில் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவதாக ஒருவர் திருமணம் செய்துகொண்டாத கூறப்படுகிறது. அதோடு உடலுறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முதல் திருமணத்தை மறைத்தவர் மீது அப்பெண்மணி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது பேசிய நீதிபதிகள் முதல் திருமணத்தை மறைந்து இரண்டாவது மனைவியுடம் உடலுறவு வைத்தால் அது சட்டப்படி பாலியல் வன்கொடுமை என கூறியுள்ளார்.
இத்தகைய செயலில் ஈடுபட்ட அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
