செய்திகள்
நீதிமன்ற ஊழியர் வீட்டில் “கொள்ளை”!! பறிபோனது “9.5 சவரன் நகை”!!
தற்போது நம் தமிழகத்தில் அதிகமாக கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே காணப்படுகிறது. இது மக்களுக்கு பெரும் ஆபத்தை உருவாகிக்கொண்டே இருக்கிறது. ஏனென்றால் கொள்ளையர்கள் கைவசம் தமிழகத்தில் அதிகரித்து வருவது தமிழகத்தில் நம்பிக்கையின்மை உருவாக்கிக் கொண்டு காணப்படுகின்றது. மேலும் கொள்ளையர்கள் நகை கிடைக்கவில்லை என்றால் அவர்கள் சரமாரியாக தாக்குதல் மட்டுமின்றி அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
இதனால் மக்கள் வெளியே செல்லும்போது கூட மிகுந்த ஜாக்கிரதையோடு செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் தற்போது படித்த இளைஞர்கள் கூட இந்த கொள்ளை சம்பவத்தில் அதிகமாக ஈடுபடுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் தமிழகத்தில் நாளுக்கு நாள் வீடுகளில் மர்ம நபர்களால் கைவசம் பார்க்கப்பட்டது, பறிபோனது போன்ற செய்திகள் அதிகரித்து கொண்டே வருவது மக்களுக்கு மிகுந்த சோகத்தை கொடுக்கிறது.
இந்நிலையில் தற்போது அதன் வரிசையில் தொடர்ச்சியாக கோபிசெட்டிபாளையத்தில் 9.5 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் இது நீதிமன்ற ஊழியர் வீட்டில் மர்ம நபர்களால் கைவசம் காட்டிய தெரியவந்துள்ளது. அதன்படி கோபிசெட்டிபாளையம் அருகே திங்களூர் சுப்பையன் பாளையத்தில் நீதிமன்ற ஊழியர் வீட்டில் 9.5 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. நீதிமன்ற ஊழியர் விஜயா வீட்டின் பீரோவில் இருந்த 4 லட்சம் மதிப்பிலான ஒன்பதரை சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது.
