Connect with us

திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளநோட்டு! கைது செய்தனர்!

News

திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளநோட்டு! கைது செய்தனர்!

c561be2a870c716557b1291dc59951cd

சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பணப்பட்டுவாட,நகைகள் பிடிபடுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நாகல்நகர் என்ற ஒரு பகுதி உள்ளது.

9f908bfab92a760634091fc6462ef7c9

அப்பகுதியில் பல வருடங்களாக மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் மதுபான கடையில் இன்று கள்ள நோட்டை மாற்ற முயன்ற நபர் கைவசமாக  பிடிக்கப்பட்டனர்.

அவர்கள் இருவரும் 2000 ரூபாய் நோட்டை மாற்ற முயற்சித்த நிலையில் அவர்களை கைவசமாக பிடித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top