News
கொரோனா வைரஸ் ஆண்களின் விந்தணுக்களை பாதிக்குமா? அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு நடவடிக்கைகளை பல்வேறு ஆய்வு கூடங்களில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன
இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிப்பது வைரஸ் தாக்கப்பட்ட அவர்களை குணப்படுத்துவதற்கான மருந்துகள் ஆகியவற்றை கண்டுபிடிக்கும் பணிகளில் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் இந்த வைரஸ் தாக்கப்பட்டு அதன்பின் குணமாணவர்களுக்கு பின் விளைவுகள் என்னென்ன இருக்கும் என்பது குறித்து ஆய்வுகள் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தாக்கி அவர்கள் குணமான பின்னர் அவர்களுடைய விந்தணுக்களில் பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்த பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
