Connect with us

உலக அளவில் 10 கோடியை நெருங்கியது கொரோனா வைரஸ் பாதிப்பு

News

உலக அளவில் 10 கோடியை நெருங்கியது கொரோனா வைரஸ் பாதிப்பு

790f5b541be181366f76e8ec2befc2f2

இந்த நிலையில் தற்போது இங்கிலாந்தில் உருவாகிவந்த உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளில் அதிகரித்து வருகிறது 

தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 கோடியை நெருங்கிவிட்டது. அதாவது 9.87 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

1512219807a4347192a139e84cf8993a-1

அதே போல் உலகில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 21 லட்சம் பேர்கள் என்றும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை சுமார் 7 கோடி என்றும் உலக சுகாதார துறை தெரிவித்துள்ளது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்ஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தும் உலக அளவிலான கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் மனித இனம் திணறிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top