Connect with us

கொரோனாவுக்கு மருந்து கிடைச்சதோ இல்லையோ.. கொரோனா வடிவத்தில் வடை கிடைச்சுருக்கு!

Untitled 108

செய்திகள்

கொரோனாவுக்கு மருந்து கிடைச்சதோ இல்லையோ.. கொரோனா வடிவத்தில் வடை கிடைச்சுருக்கு!

கொரோனாவுக்கு மருந்து கிடைச்சதோ இல்லையோ.. கொரோனா வடிவத்தில் வடை கிடைச்சுருக்கு!

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை 2019 ஆம் ஆண்டு துவங்கி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அச்சுறுத்தி வருகிறது.

கொரோனாவுக்கு பொதுமக்கள் பயந்தகாலம் போய், கொரோனாவுடன் வாழத் துவங்கிவிட்டனர்.

கொரோனாவே வெட்கப்பட்டு ஓடும் அளவு மக்கள் கொரோனாவை வைத்து புதிய புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கின்றனர் என்றால் பாருங்களேன்.

அந்தவகையில் தற்போது கொரோனா வடை ஒன்றினை எப்படித் தயாரிப்பது என்ற சமையல் வீடியோ ஒன்று யூடியூப்பில் ட்ரெண்ட் அடிக்கின்றது.

அதாவது அரிசி சாதத்தினைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த வடையானது பார்ப்பதற்கு அப்படியே கொரோனா வைரஸ் போலவே உள்ளது.

ட்விட்டரில் பெண் ஒருவர் வித்தியாசமாக முயற்சி செய்த இந்த கொரோனா வடை வீடியோ பல மில்லியன் பார்வையாளர்களை வெளியான சில மணி நேரங்களிலேயே பெற்றுவிட்டது.

நெட்டிசன்களோ மற்றொருபுறம் கொரோனா உடை, வடைன்னும் ஏதாச்சும் செஞ்சு ஜாலியா இருக்க வேண்டியதுதான் என்று மீம்ஸ்களைப் போட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் பெண்ணின் இந்த முயற்சிக்கு தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top