விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையா?- சுகாதார இயக்ககம் விளக்கம்!

நம் தமிழகத்தை பொறுத்தவரையில் படிபடியாக கொரோனா தொற்று குறைந்து வந்த போதிலும், கொரோனாவின் தாயகமான சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்குமா? என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் பொது சுகாதாரம் இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

கார்த்திகை மாதம் எதிரொலி: காசிமேட்டில் மீன்களின் விலை குறைவு!!

அதன் படி, விமான பயணிகள் அனைவரும் இனி வரும் காலங்களில் கொரோனா பரிசோதனை செய்யவேண்டிய அவசியம் இல்லை என்ற இரு அறிவிப்பை பொது சுகாதாரம் இயக்ககம் தெரிவித்துள்ளது.

அதே போல் கொரோனா தொற்று உள்ளவர்கள் பரிசோதனை செய்யவேண்டியதில்லை எனவும், அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே பரிசோதனை செய்துகொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிர்ச்சி!! மாமனாரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மருமகன்..!!

இதனை தொடர்ந்து பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் பெண்கள் கட்டாயம் கொரோனா பரி சோதனை செய்யவேண்டியதில்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.