Connect with us

புதுச்சேரியில் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்து விட்ட கொரோனா!! அச்சத்தில் மக்கள்;

கொரோனா

செய்திகள்

புதுச்சேரியில் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்து விட்ட கொரோனா!! அச்சத்தில் மக்கள்;

புதுச்சேரியில் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்து விட்ட கொரோனா!! அச்சத்தில் மக்கள்;

கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பாதிப்பு இந்தியாவில் வெகு குறைவாக காணப்பட்டது.  ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை மீண்டும் திரும்பப் பெற்றுக் கொண்டிருந்தது.

அதுவும் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அம்மாநில அரசு கூறியுள்ளது. டெல்லியிலும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் திரும்பப்பெறப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக ஏறுமுகமாக காணப்பட்டு வருகிறது. இதனால் மீண்டும் கொரோனா  கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் முக கவசம் அணியாமல் வெளியே சென்றால் 500 ரூபாய் அபராதம் என்ற விதியும் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 1 மாதங்களாக கொரோனா பாதிப்பு பதிவாகாத இடத்தில் புதிய பாதிப்பு உருவாகியுள்ளதால் மாநிலத்தில் உள்ளது.

அதன்படி புதுச்சேரியில் கடந்த ஒரு மாதமாக கொரோனா  பாதிப்பு இல்லாத நிலையில் தற்போது மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top