திருப்பதியில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

cf03e677e31ae47a4fd532f9a93b1316

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருவோருக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது

அதுமட்டுமின்றி, செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அவசியம் எனவும் அப்படி இரண்டு டோஸ் தடுப்பூசி இல்லாதவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்  திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலம் என்பதால் பல்வேறு வழிபாட்டுதள நிர்வாகங்களும், வழிபட வருவோரிடம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவித்திருப்பது குறிப்பிடதக்கது.

தற்போது திருப்பதியில் இலவச தரிசனத்துக்கு அனுமதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.