கொரோனா கட்டுப்பாடுகள்- மஹாளய அமாவாசைக்கு என்ன செய்யலாம்

நீண்ட காலமாக நாம் சொல்லி வரும் விசயம் மஹாளய அமாவாசையோ அல்லது எந்த அமாவாசையோ முன்னோர்களுக்கு சிரார்த்தம், தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்றால் எள் தண்ணீர் இறைத்து நீர்நிலைகள் எங்கு இருந்தாலும் சிரார்த்த , தர்ப்பண காரியங்கள் செய்யலாம் ஒரு வாளியில் நீர் இருந்தாலும் தகுந்த விற்பன்னரை வைத்து தர்ப்பண காரியங்கள் செய்யலாம்.

கடற்கரைக்கோ அல்லது வேறு புனித நீராடும் இடத்துக்கோ செல்ல முடியாவிட்டால். உணவுப்பொருட்களில் எள் கலந்து அன்னதானம் செய்யலாம். கொரோனா கட்டுப்பாடுகளால் புனித நீராட அரசு தடை விதித்துள்ள இந்நேரத்தில் மகாளய பட்ச அமாவாசைக்கு  என்ன செய்வது என்பதை விளக்கும் காணொளி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.