Connect with us

கொரோனா பிறந்த இடத்திலிருந்து புதிதாக தோன்றிய வைரஸ்! சீன விஞ்ஞானிகளால் உலக நாடுகள் அதிர்ச்சி!!

neocov

செய்திகள்

கொரோனா பிறந்த இடத்திலிருந்து புதிதாக தோன்றிய வைரஸ்! சீன விஞ்ஞானிகளால் உலக நாடுகள் அதிர்ச்சி!!

கொரோனா பிறந்த இடத்திலிருந்து புதிதாக தோன்றிய வைரஸ்! சீன விஞ்ஞானிகளால் உலக நாடுகள் அதிர்ச்சி!!

2019ஆம் ஆண்டு உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் மறக்க முடியாத ஆண்டாக உள்ளது. ஏனென்றால் உலகிற்கு தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு வரும் கொரோனா  முதன்முதலில் 2019ஆம் ஆண்டு தான் கண்டறியப்பட்டது.

அதன்படி 2019ஆம் ஆண்டு முதலில் சீன நாட்டில் கொரோனா கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகமெங்கும் கொரோனா பாதிப்பு பரவியது. அதிலும் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு அதிகமாகவே காணப்பட்டது.

இவை தற்போதும் அதிகமாகவே உள்ளது என்பதும் தவிர்க்க முடியாத உண்மையாக உள்ளது. இந்த சூழலில் மற்றுமொரு புதிய கொரோனா வைரஸ் சீனா விஞ்ஞானிகள் கண்டறியப்பட்டு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவை உலக நாடுகளுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

neocovv

அதன்படி NeoCov என்ற புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து சீனாவின் வூகான் நகர விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த NeoCov என்ற வைரஸ் அதிகமாக பரவும் வேகம் கொண்டது என்றும் அதிக உயிரிழப்பு விகிதத்தை கொண்டிருக்கும் என்றும் தகவல் அளித்துள்ளனர்.

ஏற்கனவே சீனா மீது உலக நாடுகள் அதிருப்தியில் உள்ள நிலையில் சீன விஞ்ஞானிகள் அறிவித்துள்ளது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சீனாவின் வூகான் நகரில்தான் 2019ஆம் ஆண்டு covid-19 முதலில் பரவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top