Connect with us

தமிழகமே அதிர்ச்சி!! முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி;;

ஒமைக்ரான்

தமிழகம்

தமிழகமே அதிர்ச்சி!! முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி;;

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதியான தகவல் திமுக அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக தமிழக முதல்வருக்கு உடல் சோர்வு ஏற்பட்ட சூழலில் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்து மீண்டும் அரசு பணிகளில் ஈடுப்பட்டார்.

இதனிடையே தமிழக முதல்வருக்கு உடல் சோர்வு ஏற்பட்ட நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கொரோனா தொற்று உறுதியானதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுஇருப்பதாகவும், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top