Connect with us

உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு: பீதியில் பொதுமக்கள்!!

202105231545311120 Tamil News Tamil News Corona infection in 18 people on the same street SECVPF

செய்திகள்

உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு: பீதியில் பொதுமக்கள்!!

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்று விகிதம் என்பது குறைந்து வரும் சூழலில் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக இறப்பு விகிதமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அந்த வகையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது மேலும் 18,257 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் 42 பேர் கொரோனாவால் பலியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதோடு தற்போது மருத்துவ மனைகளில் 1.28 லட்சம் பேர் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் கூறியுள்ளது.

இதனையடுத்து கொரோனாவால் இருந்து மேலும் 14,553 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top