Connect with us

வாட்ஸ்-அப்பில் கொரோனா சான்றிதழ்: புதிய வசதி அறிமுகம்!

News

வாட்ஸ்-அப்பில் கொரோனா சான்றிதழ்: புதிய வசதி அறிமுகம்!

491f7535a8c86cbfd6f0361eb9de5bfe

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஆன்லைன் மூலம் அல்லது நேரில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய வசதியாக வாட்ஸ் அப் மூலம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தரும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது 

கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டபின் வாட்ஸ் அப்பில் சான்றிதழ் பெறும் வசதியின் மூலம் 90131 51515 என்ற எண்ணுக்கு ’கோவிட் சர்டிபிகேட்’ என மெசேஜ் அனுப்பவேண்டும். உடனடியாக மெசேஜ் அனுப்பிய நபருக்கு ஓடிபி எண் வரும். அந்த ஓடிபி எண்ணைப் பதிவு செய்ததும் உடனடியாக கோவிட் சர்டிபிகேட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் தெரிவித்துள்ளார்

இந்த புதிய வசதியின் மூலம் இனிமேல் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள இந்த புதிய வசதியை அடுத்து பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top