Connect with us

ஐடி ஊழியர்கள் மகிழ்ச்சி-மீண்டும் ‘Work From Home’? ஊரடங்கு போட வாய்ப்பு..? எகிறிய கொரோனா பாதிப்பு!!

work from home

தமிழகம்

ஐடி ஊழியர்கள் மகிழ்ச்சி-மீண்டும் ‘Work From Home’? ஊரடங்கு போட வாய்ப்பு..? எகிறிய கொரோனா பாதிப்பு!!

சில மாதங்களுக்கு முன்பு வரை கட்டுப்பாட்டில் இருந்த கொரோனாவின் பாதிப்பு கடந்த ஓரிரு வாரங்களாக மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தில் சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது.

இதனால் புதிய பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2000தை நெருங்கியதாக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

அதன்படி தமிழ்நாட்டில் கடந்த  24 மணி நேரத்தில் மேலும் 1827 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது. நேற்றைய தினம் 1484 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 1827 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தலைநகர் சென்னையில் 24 மணி நேரத்தில் புதிதாக 771 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு போடப்படலாம் என்று பலரும் இணைய தளத்தில் பேசிக் கொண்டு வருகின்றனர்.

இதனால் ஐடி ஊழியர்களின் சுற்று வட்டாரத்தில் மீண்டும் ஒரு முறை அமல்படுத்தப்படும் என்று கூறிக்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top