Connect with us

மீண்டும் கொரோனா: கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா?

Tamil Nadu

மீண்டும் கொரோனா: கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா?

02d791227ae9d7f06852e4d177f10723

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் திடுக்கிடும் தகவல் ஆக கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் நேற்று மேலும் 100 பேருக்கு கொரோனா பாதிபு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 1,20,915 என உயர்ந்துள்ளது 

புதுச்சேரியில் நேற்று 100 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாகவும் இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,795  என உயர்ந்துள்ளது என்றும் புதுவை மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது

புதுவையில் இது தற்போது 962 பேர் பாதிக்கப்பட்டு சிறுத்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் படிப்படியாக உயர்ந்து வருவதால் மீண்டும் புதுவையில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top