Connect with us

கையில காசு இல்லையா? டோண்ட் ஒரி, Gpay-வில் போலீசார் லஞ்சம் வசூல்…!

gpay

தமிழகம்

கையில காசு இல்லையா? டோண்ட் ஒரி, Gpay-வில் போலீசார் லஞ்சம் வசூல்…!

கள்ள சந்தையில் மது விற்பனை செய்பவர்களிடம் வாரா வாரம் கல்லா கட்டிய காவலர்கள்.. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் அமைந்துள்ளது செய்யூர் காவல் நிலையம் இந்த காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணி புரிபவர் மோகன்.

அதே போன்று அதே காவல் நிலையத்தில் SSI யாக பணிபுரிபவர் காவலர் பாபு இவர்கள் இருவரும் செய்யூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்ளிலும் கள்ள சந்தையில் மது விற்பணை செய்ய வாரா வாரம் எங்களுக்கு பணம் தர வேண்டும் பணம் தந்து விட்டு நீங்கள் பாண்டிச்சேரி மதுபானங்களை இங்கு விற்பனை செய்து கொள்ளலாம் என வாக்குறுதி அளித்து கள்ள சந்தையில் மது விற்பனை செய்ய உடந்தையாக இருந்து இருக்கின்றனர்

செய்யூர் அருகில் உள்ள விடால் பகுதியை சேர்ந்த பிரபல சாராய வியாபாரியான விடால் செல்வத்தின் கணக்கில் இருந்து வாரா வாரம் இருவருக்கும் செல்வத்தின் g pay எண்ணில் இருந்து காவலர்கள் g pay Number க்கு பணம் பரிவர்தனை செய்துள்ளது தெரியவந்தது

இதில் இருந்து விடால் செல்வம் எண்ணில் இருந்து வாரம் ஒரு முறை செய்யூர் உதவி ஆய்வாளர் மோகன சுந்தரம் மற்றும் SSI பாபு ஆகிய இருவருக்கும் வாரம் வாரம் பணம் வருவது நிரூபணம் ஆகியுள்ளது இவர்கள் மீது காவல் துறை அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்…

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top