Connect with us

என்னப்பா சொல்றீங்க குக் வித் கோமாளி சீசன் 3 இன்னும் தொடங்கவே இல்ல; அதுக்குள்ள வின்னர் இவங்க தானா?

என்னப்பா சொல்றீங்க குக் வித் கோமாளி சீசன் 3 இன்னும் தொடங்கவே இல்ல; அதுக்குள்ள வின்னர் இவங்க தானா?

முன்பெல்லாம் காமெடி என்றால் அது எப்போது தான் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும். ஆனால் தற்போது வெளியாகின்ற அனைத்து நிகழ்ச்சிகளும் காமெடியை மையமாகக் கொண்டே காணப்படுகிறது.

இவையெல்லாம் தாண்டி சமையல் நிகழ்ச்சியும் காமெடியை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு நடக்கும் ஒரு காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி தான் குக் வித்து கோமாளி. இது தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

இந்த குக் வித் கோமாளி தற்போது 3வது ஆண்டு எட்டியுள்ளது. முதல் இரண்டு சீசன்களில் கலந்துகொண்ட புகழ் இந்த சீசனில் கலந்து கொள்வாரா? இல்லையா? என்பதும் சந்தேகமாகவே காணப்படுகிறது.

அதோடு மட்டுமில்லாமல் ஒவ்வொரு சீசனிலும் புதுப்புது குக்குகளின் வரவுகள் அதிகமாகவே காணப்படுகிறது. அந்த வரிசையில் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா நடித்த ரோஸ்னி கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஜய், அஜித் உள்ளிட்ட முக்கிய பல பிரபலங்களோடு இணைந்து நடித்த வித்யுலேகா இந்த குக் வித் கோமாளி சீசன் 3 இல் கலந்து கொண்டுள்ளார். அவர் இத்தாலியன் ஏசியன், சைனீஸ், இந்தியன் உள்ளிட்ட பல நாட்டு உணவுகளை செய்வேன் என்று கூறியுள்ளார். இதற்கு அங்குள்ள கோமாளிகள் இந்த முறை குக் வித் கோமாளி சீசன் 3 வின்னர் வித்யூலேகா தான் என்று கூறுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top