Connect with us

மீண்டும் சின்ன திரையில் ‘குக் வித் கோமாளி’ கனி! எந்த சேனலில் தெரியுமா?

1618469437 522

பொழுதுபோக்கு

மீண்டும் சின்ன திரையில் ‘குக் வித் கோமாளி’ கனி! எந்த சேனலில் தெரியுமா?

இயக்குனர் அகத்தியனின் மூத்த மகள் தான் நம்ம குக் வித் கோமாளி புகழ் கனி , சின்னத்திரை ரசிகர்களுக்கு கனி அக்கா என்றால் முதலில் ஞாபகத்திற்கு வருவது அவரின் தமிழ் மற்றும் புதுவிதமான சமையல் கலை தான். அந்த அளவிற்கு அவரது சமையல் எளிதாகவும் , அவரது பேச்சு அனைவரையும் கவர்ந்த்து.

images 73

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2வது சீசன் டைட்டில் வின்னர் ஆகி மேலும் புகழின் உச்சத்தை தொட்டார். மேலும் தீராத விளையாட்டு பிள்ளை, மிஸ்டர் சந்திரமௌலி, சமர் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் திருவின் மனைவி. நடிகைகள் விஜய லட்சுமி மற்றும் நிரஞ்சனியின் மூத்த சகோதரி என்பதை எல்லாம் தாண்டி கனிக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ஏகப்பட்ட அடையாளங்கள் உள்ளன. இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர்.

தனக்கு என சொந்தமான யூடியூப் சானலை நடத்திவருகிறார், அதில் வித விதமான சமையல்களை செய்து காட்டி யூடியூபில் லைக்ஸ்களை அள்ளி வருகிறார். சமையல் மட்டும் இன்றி ஃபேஷன் டிசைனிலும் ஆர்வம் கொண்டவர். வெள்ளித்திரையில் சில படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணிப்புரிந்து இருக்கிறார்.

Niranjani Ahathian 35 karthika thiru vijayalakshmi sisters

இந்நிலையில் இன்ஸ்டாவிலும் ஆக்டிவாக இருக்கிறார் கனிக்கு தற்போழுது மீண்டும் ஆங்கர் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை அவருக்கு அழைப்பு விஜய் டிவிக்கு பதிலாக சன் டிவியில் இருந்து என கூறப்படுகிறது.

கமலுடன் இணையும் சிம்பு ! எந்த படத்தில் தெரியுமா?

இந்த நிலையில் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் சமையல் நிகழ்ச்சியில் கனி கலந்துகொள்கிறாராம். ஆனால் அவர் போட்டியாளராக கலந்துகொள்ளப்போவதில்லை. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார்.அவரது ரசிகர்களுக்கு இந்த தகவல் சுவாரசியமாக இருக்கும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top