Connect with us

குக் வித் கோமாளி செட்டில் விசேஷம்.. யாருக்கு தெரியுமா?

Entertainment

குக் வித் கோமாளி செட்டில் விசேஷம்.. யாருக்கு தெரியுமா?

309fbf7db19caceb4dece18e21c77d5e-1

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரும் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, சுனிதா, சரத் உள்ளிட்டோரின் நகைச்சுவைகள் மக்கள் மனதை கவர்ந்தது. ஆம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட ஒரே நிகழ்ச்சி என்றால் அது குக் இவ்த் கோமாளி தான்.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அடுத்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில், சூப்பர் சிங்கர் மூக்குத்தி முருகனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top