சேலையில் எக்கச்சக்க கவர்ச்சி… இடை தெரிய உடை அணிந்து இம்சிக்கும் தர்ஷா குப்தா!
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷா குப்தாவின் சமீபத்தில் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மாடல் அழகியாக வலம் வந்த தர்ஷா குப்தா, 2018-ல் ஒளிபரப்பான ‘முள்ளும் மலரும்’ தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனை தொடர்ந்து ‘மின்னலே’, ‘செந்தூரப்பூவே’ உள்ளிட்ட சில சின்னத்திரை தொடர்களில் இவர் நடித்துள்ளார். இவை அனைத்தையும் விட இவரை புகழ் உச்சத்திற்கு கொண்டு சென்றது ‘குக் வித் கோமாளி-2’ நிகழ்ச்சி, இந்நிகழ்ச்சி மூலம் தான் இவர் பரவலாக மக்கள் மத்தியில் பிரபலமானார்.
கடந்த ஆண்டு தர்ஷா குப்தா நடிப்பில் வெளியான ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் படங்கள், டிவி ஷோக்கள் என தர்ஷா குப்தா பிசியாக வலம் வருகிறார். என்னதான் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் தனது போட்டோக்களை பதிவேற்ற தவறுவது கிடையாது.
புடவையானாலும் சரி, மார்டன் உடையானாலும் சரி சற்றே கவர்ச்சி தூக்கலாக போட்டோக்களை பதிவிட்டு, ரசிகர்களை கவர்ந்திழுந்து வருகிறார். அப்படி தர்ஷா குப்தா புடவையில் லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள போட்டோஸ் லைக்குகளை வாரிக்குவித்து வருகிறது.
கறுப்பு நிற புடவை, கோல்டன் கலர் ஜிகுஜிகு ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் உடன் தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது. புடவையில் கூட இவ்வளவு கவர்ச்சியா என ரசிகர்கள் வாய்பிளக்கும் வகையில், இடை தெரிய உடையணிந்து இளசுகளை இம்சித்துள்ளார் தர்ஷா குப்தா.
????Every moment is a fresh beginning???? pic.twitter.com/N657JLKDH2
— ❤️Dharsha❤️ (@DharshaGupta) April 16, 2022
