நிறைமாத கர்ப்பிணியாக குக் வித் கோமாளி தர்ஷா குப்தா… அதுவும் யாருடன் தெரியுமா?

cdddf469e2beed13561617b2b4b6eee4

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் செந்தூரப்பூவே தொடர், இதில் வில்லியாக நடித்து வருபவர் தான் தர்ஷா குப்தா.

அதுமட்டுமின்றி இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகி, சென்ற வாரம் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் இணைத்த இருக்கும் தர்ஷா குப்தா, தற்போது திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

ஆம் திரௌபதி பட இயக்குனரின் அடுத்த திரைப்படமான ருத்ரதாண்டவம் படத்தில், ரிச்சர்ட்டுடன் நடித்து வருகிறார் தர்ஷா குப்தா. மேலும் இப்படத்தில் நிறைமாத கர்ப்பிணியாக அவர் நடித்துள்ள காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

null

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.