Connect with us

8ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ. 10000/- சம்பளத்தில் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Career

8ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ. 10000/- சம்பளத்தில் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

a193bbbf361caee0b0e3cd9209dc3979

சமூகப்பாதுகாப்புத்துறை வேலூர் மாவட்டம், ஆற்காடு சாலையிலுள்ள அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் காலியாக உள்ள சமையலர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

சமையலர் – 01 காலிப்பணியிடம்

fe41fe5fc098e6e60b7eb53264c95919

சம்பளம் :

தொகுப்பூதியமாக மாதம் ரூ. 10000/- வழங்கப்படும். 

கல்வித் தகுதி :

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

01.01.2021 அன்றுள்ளபடி 33 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

தேர்வு முறை : 

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2021/01/2021012342.pdf விண்ணப்பப்படிவத்தை தறவிறக்கம் செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் நகல் எடுத்து சுயசான்றொப்பம் இட்டு  தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2021/01/2021012342.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.02.2021 மாலை 5.45 மணி வரை

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Career

To Top