Connect with us

தமிழகத்தில் “அடுத்த மூன்று நாட்களுக்கு” தொடர்மழை!!

News

தமிழகத்தில் “அடுத்த மூன்று நாட்களுக்கு” தொடர்மழை!!

f60cb836151587e7a0d343c68f5a0810

தற்போது தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் நீர்த்தேக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் மழை தொடரும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் இன்றைய தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது, மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை ,தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.85469bc02f7c92c6b58454e1db76980c

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் அதை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் மழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. செப்டம்பர் 19-ஆம் தேதி ஆகிய நாளைய தினம் திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

செப்டம்பர் 20 தேதியில் தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top