Connect with us

அடி ஆத்தி தொடர்ந்து 10 ஆண்டுகளாக ? எப்படி தாக்கும் ‘பாடி’… அதிர்ச்சி தகவல்!

Sleep

செய்திகள்

அடி ஆத்தி தொடர்ந்து 10 ஆண்டுகளாக ? எப்படி தாக்கும் ‘பாடி’… அதிர்ச்சி தகவல்!

அடி ஆத்தி தொடர்ந்து 10 ஆண்டுகளாக ? எப்படி தாக்கும் ‘பாடி’… அதிர்ச்சி தகவல்!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் எலன்சிட்லர். 12 குழந்தைகளை கொண்ட பெரிய குடும்பத்தில் பிறந்தவர் இந்த சிறுமியின் தந்தை ஒரு விவசாயி. தாய் இளம்வயதிலேயே பலியாகி விட்டதால் எலனின் தந்தை மறுமணம் செய்துகொண்டார்.

1859- ஆம் ஆண்டு மே மாதம் 15- ஆம் தேதி பிறந்த எலனிற்கு 1871- ஆம் ஆண்டு வரையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அதே ஆண்டில் மார்ச் 20- ஆம் தேதி வழக்கம்போல் தூங்கினார். அடுத்த நாள் காலையில் குடும்பத்தில் இருந்த அனைவரும் எழுந்தனர்.

ஆனால் எலன் எழுந்திருக்கவில்லை. தாயும், தந்தையும் மற்றும் உடன்பிறந்தவர்கள் அவளை எழுப்ப முயன்ற போது அவள் எழுந்திருக்கவில்லை. அவர் இறந்து விட்டார் என்று குடும்பத்தினர் கருதினர்.

இருப்பினும் எலனிற்கு நாடித்துடிபை இருப்பதை உணர்ந்து உடனடியாக மருத்துவ வல்லுநர்களை வீட்டிற்கு வரவழைத்தனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்க மூளைக்கு தேவையான ஒராக்சின் எனும் வேதிபொருள் உருவாகாமல் இருப்பதனை கண்டறிந்தனர்.

எனவே சிறுமி உறக்க வியாதியால் பாதிப்படைந்து உள்ளதாக கூறினர். காலங்களும் உருண்டோடியது. இந்நிலையில் 12- வயதில் உறங்கிய எலன் 21 வயதில் தூக்கத்தில் இருந்து எழுந்துள்ளார். இந்த தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 150 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top