Connect with us

வங்கியில் காற்றோட்ட வசதி இல்லை: ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்த நெல்லை நீதிமன்றம்

News

வங்கியில் காற்றோட்ட வசதி இல்லை: ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்த நெல்லை நீதிமன்றம்

dd5edc5329decd94420c020a6b04992f

நெல்லையைச் சேர்ந்த வங்கி ஒன்றில் காற்றோட்ட வசதி இல்லை என கூறப்பட்டதால் ரூபாய் 20 ஆயிரம் அபராதம் விதித்த நீதிமன்றத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நெல்லையில் உள்ள ஐசிஐசிஐ வங்கிக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் அந்த வங்கியில் மின்விசிறி ஏசி உள்பட எந்த வசதியும் இல்லை என நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் உறுப்பினர்கள் வங்கியை சோதனை செய்து காற்றோட்ட வசதி இல்லை என்பதை உறுதி செய்து அதன் பின்னர் மனுதாரரின் மன உளைச்சலுக்கு 15 ஆயிரம் ரூபாயும் வழக்கின் செலவிற்காக 5 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 20 ஆயிரம் வழங்க உத்தர விட்டனர்

இந்த பணத்தை ஒரு மாத காலத்திற்குள் செலுத்த தவறினால் 6 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு வங்கியில் காற்றோட்ட வசதி இல்லை என்பதற்காக ரூபாய் 20000 நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top