“பலத்த காற்று” மீனவர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை!!

a74d1688fa49373d8a4cd023a948079d

தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டே வருகிறது மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.ஏனென்றால்  தமிழகத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் குடிநீர் பற்றாக்குறையும் தொடர்ந்து தவிர்க்கப்படுகிறது. தமிழகத்தின் மீனவருக்கு மிகுந்த பாதிப்பு உருவாகும்.e96d050939d43131d755286821f5f75c-1

ஏனென்றால் மீனவர்களின் மீன்பிடி தொழிலும் இந்த மழைக்காலத்தில் வெகுவாக பாதிப்படையும்.மீனவர்களுக்கு ஒரு சோகமான தகவலை அளிக்கிறது என்றே கூறலாம். அந்தப்படி செப்டம்பர் 2ஆம் தேதி வரை வட தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் (40 கிலோ மீட்டர்- 50 கிலோ மீட்டர்) வேகத்தில் வீசும் என்றும் கூறியுள்ளது. மேலும் செப்டம்பர் 5ஆம் தேதி வரை கேரள கடலோர லட்சத்தீவு தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது பல பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment