காங்கிரஸ் தலைவர் தேர்தல்: 96% வாக்குப்பதிவு!!

காங்கிரஸ் தலைவர் தேர்தலி 9,500 பிரதிநிதிகள் இன்று வாக்களித்ததாகவும், 96% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பழமையான கட்சி பெருமையை காங்கிரஸ் பெற்றுள்ளது. அதே சமயம் இன்றைய தினத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் விறுவிறுப்பாக நடைப்பெற்றது.

பெரும் சோகம்! சத்தீஸ்கரில் துணை சபாநாயகர் திடீர் மரணம்..!!

இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகிய இருவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இந்த சூழலில் 9,500 பிரதிநிதிகள் இன்று வாக்களித்துள்ளதாக மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.

அதே போல் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் 87 பேர் வாக்களித்து இருப்பதாகவும், கிட்டத்தட்ட 96% வாக்களித்துள்ளதாக காங்கிரஸ் தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடைகளில் கருவிழி முறை: அமைச்சர் தொடங்கி வைத்தார்.!!

மேலும், அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை என்றும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைப்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment