
செய்திகள்
காங்கிரஸ் எம்.பி செய்த சில்மிஷம்: வைரலான வீடியோ..!!!!
கடந்த சில நாட்களாக அரசியல் தலைவர்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக ஆபாசங்கள், பாலியல் வன்முறைகள் போன்ற செயல்பாடுகளில் சிக்குவது என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் ஒருவர் நிர்வாணமாக வீடியோ காலில் பேசிய வீடியோவானது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் கோரண்ட்ல மாதவ் என்பவர் காங்கிரஸ் கட்சியில் எம்.பியாக இருந்து வருகிறார்.
இவர் ஒரு பெண்ணுடன் அந்தரங்க உறுப்பை காண்பிப்பது போன்ற காட்சிகள் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. காண்போரை முகம் சுளிக்க வைக்கும் இத்தகைய காட்சிக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் இந்த விவகாரம் தொடர்பாக எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்க ரெடியாக இருப்பதாக கூறி எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.
