வாழ்த்துக்கள் நமீதா மேடம்!! ஒரு போட்டோவால் வாழ்த்து மழையில் நனையும் நடிகை;

தற்போதுள்ள நடிகைகளுக்கு கவர்ச்சியிலும் சரி நடிப்பிலும் சரி மிகவும் போட்டியாக காணப்படுபவர் நடிகை நமிதா. இவர் விஜய், அஜித் உள்ளிட்ட ஏராளமான நடிகர்களுடன் நடித்து இருந்தார்.

அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ஏய், அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. மேலும் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது சமூக வலைதளங்களில் activeவாகவும் காணப்படுவார்.

https://tamilminutes.com/day-to-day-samantha-make-a-wonderful-photoshots/

இந்த நிலையில் தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் சீசன்லையே போட்டியாளராக கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு பின்பு சில நாட்களிலேயே அவருக்கு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் தற்போது இணையத்தில் அவரது போட்டோ ஒன்று வெளியாகி அனைவரிடமும் வாழ்த்துக்களை அவருக்கு பெற்றுக் கொடுத்து வருகிறது. ஏனென்றால் அந்த போட்டோவில் நடிகை நமீதா கர்ப்பிணியாக உள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரைத் துறையினரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

namithaa

மேலும் உங்களுக்காக...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment