Connect with us

ஜெயலலிதா நன்றி சொன்னதை முன்வைத்து கேள்வி? அப்போலோ மருத்துவர்கள் ஆஜராகி வாக்குமூலம்!

Jayalalitha

தமிழகம்

ஜெயலலிதா நன்றி சொன்னதை முன்வைத்து கேள்வி? அப்போலோ மருத்துவர்கள் ஆஜராகி வாக்குமூலம்!

ஜெயலலிதா நன்றி சொன்னதை முன்வைத்து கேள்வி? அப்போலோ மருத்துவர்கள் ஆஜராகி வாக்குமூலம்!

இன்றைய தினம் காலையில் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியானது. அதன்படி ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்றைய தினம் அங்குள்ள மருத்துவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

அதன்படி இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல மருத்துவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் இதுவரை 150-க்கும் அதிகமான ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஜெயலலிதா உறவினர், பாதுகாவலர், மருத்துவர்களிடம் தொடர்ந்து ஆணையம் தரப்பு மற்றும் சசிகலா தரப்பு விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அப்போலோ தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தியதால் அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேரிடம் விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அனுப்பிய சம்மனை ஏற்று மருத்துவர்கள் தவபழனி, செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்தனர். அப்போது அவர்களிடம் ஜெயலலிதா தனக்கு நன்றி தெரிவிப்பதாக எய்ம்ஸ் மருத்துவர் கிலானி அளித்த வாக்குமூலத்தில் செந்தில்குமார் குமாரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top