Connect with us

1 முதல் 9-ம் வகுப்பு வரை கட்டாயம் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும்; பள்ளிக்கல்வித் துறை !!

revision exam 1

தமிழகம்

1 முதல் 9-ம் வகுப்பு வரை கட்டாயம் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும்; பள்ளிக்கல்வித் துறை !!

நேற்றைய தினத்தில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 9-ம் வகுப்பு படிக்க கூடிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என்று பல்வேறு செய்திதாள்களில் வெளியான செய்திக்கு பள்ளிக் கல்வித்துறை மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணர்களுக்கு திட்டமிட்டப்படி மே 6 தேதி ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கும் என  பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் இருந்ததால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டது.

இதனால் இல்லம் தேடி கல்வி திட்டம் போன்ற திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி செயல்பட்டு வந்தது. இருப்பினும் மாணவர்களின் பொதுத்தேர்வு திறனை ஊக்குவிக்கும் வகையில் மே 6 தேதி 13 தேதி வரையில் திட்டமிட்டப்படி பொதுத்தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top