இன்றுடன் காமன்வெல்த் போட்டிகள் நிறைவு; ஐந்தாவது இடத்தில் இந்தியா!!

நம் இந்தியா தற்போது விளையாட்டு துறையில் அதிதீவிரத்தை காட்டிக் கொண்டு வருகிறது. இதன் விளைவாக இந்தியாவிற்கு நல்ல இடமும் அடுத்தடுத்து பதக்கங்களும் கிடைத்துக் கொண்டு வருகின்றன.

அதற்கு உதாரணம் தற்போது நடந்து கொண்டு வருகின்ற காமன்வெல்த் போட்டி தான் நடைபெற்றுக் கொண்டு வருகிறது .இதில் இந்தியா தொடர்ந்து தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்று புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

அதிலும் பளு தூக்குதல் பிரிவில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெள்ளியினை மாறி மாறி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 18 தங்கம்,  15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.