காளிதாஸ் ஜெயராமை நேரில் அழைத்து பாராட்டிய தளபதி விஜய்: என்ன காரணம்?

9a46cc22f5145b3b4508eee83671c157

பிரபல மலையாள மற்றும் தமிழ் நடிகரும், நடிகர் ஜெயராமின் மகனுமான காளிதாஸ் ஜெயராமன் தற்போது தமிழ் தெலுங்கு மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான பாவக்கதைகள் என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் சுதா கொங்கரா இயக்கிய தங்கம் என்ற பகுதியில் காளிதாசஸ் ஜெயராமன் திருநங்கை கேரக்டரில் நடித்திருந்தார் 

b78e4708e888cd78f44c5f9a9f8b11f5

திருநங்கை கேரக்டரில் அச்சு அசலாக திருநங்கைகள் போலவே நளினமாக நடித்திருந்த காளிதாஸூக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் பாவக்கதைகள் திரைப்படத்தை பார்த்த தளபதி விஜய் காளிதாஸ் ஜெயராமை நேரில் அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் 

இதனையடுத்து இந்த சந்திப்பு குறித்து பெருமை அடைந்த காளிதாஸ் ஜெயராம், விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் அந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.