Tamil Nadu
வரும் சனிக்கிழமை விடுமுறையா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தமிழர்களின் விருப்பத்துக்குரிய கடவுளான முருகப்பெருமானுக்கு வரும் 8ஆம் தேதி தைப்பூச திருநாள் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் குறிப்பாக முருகனின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் வெள்ளம் சூழும்
எனவே பக்தர்கள் தைப்பூச தினத்தன்று முருகனை வழிபட அன்றைய தினம் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்களும், ஒருசில அரசியல் கட்சி தலைவர்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்த வேண்டுகோளை ஏற்று, அரசு பிப்ரவரி 8ஆம் தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
