இறப்பு சான்றிதழ் வாங்க தனியாக வரவேண்டும்: தீயாய் பரவும் ஆடியோ!!

பண்ருட்டியில் கணவர் இறப்பு சான்றிதழில் திருத்தம் செய்ய வந்த பெண்ணிடம் கிராம நிர்வாக அலுவலர் ஆபாசமாக பேசிய ஆடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் உறையூர் அடுத்த பெரியநாயகி என்பவர் தனது கணவர் இறப்பு சான்றிதழில் உள்ள பிழையை நீக்க உறையூர் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாச்சலத்தை அனுகியுள்ளார்.

ஓடும் ரயிலில் பயங்கரம்: கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு படுகொலை.!!!

அப்போது கிராம நிர்வாக அலுவலர் வீட்டிற்கு தனியாக வரும்படி கூறியுள்ளார். குறிப்பாக விசாரணை பார்க்க வேண்டும் என்றால் நீ தனியாக வரவேண்டும் என கூறியுள்ளார்.

இருப்பினும், அப்பெண் தனியாக எப்படி வருவது என கூறியுள்ளார். இது குறித்த ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment