59 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத கோவை சரளா!! யார் காரணம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகையாக  இருப்பவர் கோவை சரளா. இவர் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானர்.

தன்னுடைய 15 வயதில் தொடங்கிய சினிமா பயணம்  தற்போது 59 வயது ஆகியும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதுரையில் 250 படங்களில் நடித்துள்ளார் கோவை சரளா.

இந்த நிலையில் தற்போது வரைக்கும் தனியாகவேதான் வாழ்ந்து வருகிறார். இதற்கான காரணம் என்னவென்று பேட்டி ஒன்றில் கூட தெரிவித்துள்ளார்.

நான்கு தங்கைகள் மற்றும் 1 தம்பியுடன் பிறந்தவர் தான் கோவை சரளா. தன்னுடைய வாழ்கையை சகோதரர் மற்றும் சகோதரிகளுக்கு அர்ப்பணித்து விட்டதால் திருமணன் செய்யவில்லை என கூறியுள்ளார்.

இந்த  தகவல்  அவருடைய ரசிகர்கள்   பலரையும் நெகிழவைத்துள்ளது. மேலும்,
இவர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவிகொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment