கோவை சம்பவம் எதிரொலி: 4 வீடுகளில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை!!

கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 4 வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் கடந்த 5 நாட்களுக்கு முன் கார் சிலிண்டர் வெடித்ததில் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோடநாடு எஸ்டேட் வழக்கு! புதிய ஆதாரம் கண்டுபிடிப்பு!!

இதனிடையே சம்பவத்தில் ஈடுப்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சூழலில் முத்துப்பேட்டையில் தேசிய புலனாய்வு முகவையில் கைதுசெய்யப்பட்டுள்ள அஷாரூதின் உள்ளிட்ட 4 பேரின் வீடுகளில் நீதிமன்றம் அனுமதியுடன் காலவர்கள் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஆரஞ்சு அலர்ட்! நவ.1,2-ம் தேதிகளில் கனமழை பெய்யும்..!!

மேலும், சோதனையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுப்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment