கோவை சம்பவம்… என்.ஐ.ஏ நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

கடந்த சில தினங்களுக்கு முன் கோவையில் கார் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் விவகாரம் தொடர்பாக முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிர்ச்சி! முடி உதிர்வால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!

பின்னர் கைதானவர்களை நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், கைதானவர்களிடம் வருகின்ற 22-ம் தேதி மீண்டும் என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment