தலைமுடியினை அடர்த்தியாக்கும் தேங்காய்ப் பால் ஹேர்பேக்!!

b37a3f60f3b61545a2b538209af53afb

தலைமுடியினை அடர்த்தியாக்க நினைப்போர் இந்த தேங்காய்ப் பால் ஹேர்பேக்கினை கட்டாயம் பின்பற்றிப் பார்க்கவும்.

தேவையானவை:
தேங்காய்- ½ மூடி
ஆலிவ் ஆயில்- 2 ஸ்பூன்
நெய்- 2 ஸ்பூன்

செய்முறை:
1.    தேங்காயினை மிக்சியில் போட்டு தண்ணீர் ஊற்றி பால் பிழிந்து கொள்ளவும்.
2.    அடுத்து இந்த தேங்காய்ப் பாலில் ஆலிவ் ஆயில் மற்றும் நெய் சேர்த்து மீண்டும் ஒருமுறை அடிக்கவும்.
இந்த தேங்காய் பால் ஹேர்பேக்கினை தலைமுடியில் ஊற்றி தடவி குளித்து வந்தால் தலைமுடி அடர்த்தியாகும்.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.