Connect with us

ரொட்டி துண்டியில் கரப்பான் பூச்சி: ஷாக்கான வாடிக்கையாளர்!!!

Capture 29

தமிழகம்

ரொட்டி துண்டியில் கரப்பான் பூச்சி: ஷாக்கான வாடிக்கையாளர்!!!

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் தரமற்ற உணவுகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இவற்றை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தப்போதிலும் இன்னும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் சென்னை அடுத்த ஆம்பூர் பகுதியில் ஓ.எ.ஆர் திரையரங்கம் அருகே உள்ள பேக்கரி இன்றில் வாடிக்கையாளர் சோனா என்பவர்  ரொட்டி வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடை உரிமையாளரிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதனை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனைசெய்யப்படுவதை  தடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top